குடிக்க வைப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை... தவறான வழியில் செல்கிறார்களா என கண்காணிக்கவே இலக்கு நிர்ணயம் : அமைச்சர் முத்துச்சாமி Jan 06, 2024 937 பொது இடங்களில் மது அருந்தும் சம்பவங்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சில இடங்களில் நிகழும் குற்றங்களை வைத்து அரசின் மீது குற்றச்சாட்டுவதை ஏற்க முடியாது என்று மதுவிலக்குத்துறை அமை...